LATEST
Home » முழுமையாக

முழுமையாக

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்தை இனவாதத்துடன் முடிச்சுப் போடுவது ஏன்? – பளீல் நளீமிக்கு தவ்ஹீத் ஜமாஅத் பதில்

GSP+ வரிச் சலுகையை இலங்கை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒரு உப குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இதனைக் கண்டித்து கடந்த 03.11.2016 – வியாழக் கிழமையன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பாரிய ஆர்பாட்டமொன்று கொழும்பில் நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டம் தொடர்பில் தற்போது பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் அவதானிக்க ... Read More »

ஸக்காத்தை ரமழானுக்குப் பின் கொடுக்களாமா?

ஒருவருக்கு சக்காத் கொடுக்க நினைத்த பணத்தை ரமழான் மாதத்தில் கொடுக்காமல் அதை பேங்க் ஒன்றில் தேபோசிட் செய்து பிறகு அந்த பணத்துக்கான தேவை அவர்களுக்கு வரும் பொது அதை மீள எடுத்து கொடுக்க Mudiyuma thayavusithu pathil தரவும். Nawass, srilanka,Eravur. பதில் :   ஸக்காத் என்பது ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் ... Read More »

அரசியல்வாதிகள் நடத்தும் இப்தார்

அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இருவகைகளில் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி 445 total views, 1 views today Read More »

நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது?

நடத்தைகெட்ட மனைவியை என்ன செய்வது? மனைவி கணவருக்குத் தெரியாமல் திருமணத்திற்கு முன்பிலிருந்து இப்போது வரையிலும் இன்னொரு ஆணிடம் தொடர்பு வைத்திருக்கிறாள். இரண்டு குழந்தைகள் உள்ளன. என்ன செய்ய? 936 total views, 3 views today Read More »