LATEST
Home » கட்டுரைகள் » சமூக கொடுமைகள்

சமூக கொடுமைகள்

இப்தாரின் பெயரில் பள்ளியில் “பன” ஓதுபவர்கள், சிலையை வைத்து வணங்கினாலும் ஆச்சரியமில்லை.

இலங்கையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள இனவாத சூழ்நிலை காரணமாக, இனவாதத்தை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் அணுகி, உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள தெரியாத அல்லது விரும்பாத முஸ்லிம் (பெயர் தாங்கி) தலைவர்கள் மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டல்களையும் தூக்கியெறிந்து விட்டு வழிகேட்டின் உச்சத்திற்கே சென்று உயிர் பிச்சை கேட்க்கும் அவலம் இலங்கையில் நடந்தேறுகிறது. இனவாதத்திற்கு பயந்து, இஸ்லாத்தை விட்டுக் கொடுப்பது. கொள்கையை விட்டுக் கொடுப்பது. குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டல்களை புறக்கணிப்பது. சிலைகளுக்கு சேவகம் செய்வது. பன்சலைகளையும், ... Read More »

சமுதாய சீர்கேட்டை உண்டாக்கும் மதுபான உற்பத்தி ஆலைக்கு எதிரான மாபெரும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கெடுப்போம்.

மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா பகுதியில் WM MENDIS & COMPANY என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் பாரிய மதுபானஆலை ஒன்றை நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுத்து வருவது நாம் அறிந்ததே! பல் சமுதாயங்கள் ஒன்றிணைந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுப் பாவனையின் மூலம் நாளுக்கு நாள் சமுதாயசீர்கேடுகளும், சமூக பிரச்சினைகளும், குடும்பங்களுக்கு இடையிலான சிக்கள்களும் அதிகரித்துள்ள இந்நிலையில் தற்போதுமதுபான உற்பத்தி ஆலை ஒன்றையே நிர்மாணிக்கும் பணியை அரச அனுமதியுடன் WM MENDIS & COMPANY முன்னெடுத்துவருகிறது. இந்த மதுபான ஆலை நிர்மாணப் பணிகளை உடனடியாக தடை ... Read More »

மறுமையில் சுவன வாழ்வை இழக்கும் முட்டாள்கள் – ஏப்ரல் பூல் பற்றிய சிறப்புக் கட்டுரை

நாளை ஏப்ரல் 01ம் தேதி ஆகும். ஏப்ரல் 01ம் தேதி என்றாலே பிறரை ஏமாற்றி முட்டாளாக்கும் நாள் என்று கருதி பல பேர் பலவிதமான பொய்களை கற்பனை செய்து கொண்டிருப்பார்கள் விடியும் வரை. ஏப்ரல் முதலாம் தேதி என்பது உலக முட்டாள்கள் தினம் என்று பலராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தில் பிறரை ஏமாற்றுவதும், அதற்காக பொய் சொல்வதும் பொய்யை உண்மையென்று நம்பவைக்கும் விதமாக பொய்ச் சத்தியங்களும், பொய் சாட்சிகளையும் உருவாக்குவதும் வேடிக்கையான விஷயமாக இன்று காட்சிப்படுத்தப் படுகின்றது. இதுவொரு தவறான காரியம் என்று சுட்டிக் ... Read More »

காமுகர்கள் தினமே பெப்ரவரி 14 என்பதை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ம் தேதி “காதலர் தினம்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள், யுவதிகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் இத்தினத்தில் காதலர்கள் தமது காதலை (?) கொண்டாடுவதும், புதிய காதலர்கள் தமது காதலிக்கு அல்லது காதலனுக்கு காதலை வெளிப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது. காதலர் தினத்தைப் பொருத்த வரையில் இதுவொரு பாரிய சீரழிவை சமுதாயத்தில் தோற்றுவிக்கும் விஷக் கிருமி என்பதே யதார்த்தமாகும். காதல் என்ற பெயரில் சல்லாபத்தில் ஈடுபடுவோருக்கு அங்கிகாரம் வழங்குவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் ... Read More »

ஆபாசத்தின் கூடாரங்களாக மாறும் பாடசாலைகள் – தீர்வு என்ன?

கடந்த பெப்ரவரி 2017ல் கொழும்பு பகுதியை சேர்ந்த சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் சிலரின் காமக் கழியாட்டங்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரினதும் கையடக்க தொலை பேசிகளிலும் முக்கிய காட்சியாக இடம் பிடித்ததுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் யூடியுப் போன்ற சமூக வலை தளங்களிலும் வைரலாக பரவிய காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கல்வி, ஒழுக்கம், நேர்மை மற்றும் நல்ல பண்புகளை கற்று நாட்டின் நற்பிரஜைகளாக உருவெடுக்க வேண்டிய இளைஞர்கள் பாடசாலைக்குள்ளேயே அதுவும் பாடசாலை, பாட நேரத்திலேயே அசிங்கமாக நடந்து கொண்ட காட்சிகள் ... Read More »

பௌத்த துறவியாக மாறிய முஸ்லிம் சிறுவன் – சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்பு என்ன?

பௌத்த துறவியாக மாறிய முஸ்லிம் சிறுவன் – சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்பு என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கை பெற்றெடுக்கிறதோ அதே போல் எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிருத்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்: புகாரி ... Read More »

விபச்சாரத்தின் வாயிலை திறந்து விடும் காதல் தொடர்புகள்

உலகியல் மாற்றத்தில் ஒழுக்க விழுமியங்களின் வீழ்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காணக் கிடைக்கிறது. இதன் முக்கிய பகுதியாக ஒழுக்க சீர்கேட்டை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்பதற்காகவே நாட்களும், வாரங்களும் பிரிக்கப்பட்டு அனாச்சாரங்கள் அதில் அரங்கேற்றப்படுகின்றன. # முத்தமிடுவோர் தினம், # நிர்வாணமாக இருப்போர் தினம், # இறுகக் கட்டியணைப்போர் தினம், # ஓரினச் சேர்க்கையாளர்கள் தினம், # பாலுணர்வைத் தூண்டுவோர் தினம் என்று நாளுக்கு நாள் தினங்களைப் பிரித்து வைத்து அதனைக் கொண்டாடி மகிழ்வதை ஒரு ஆரோக்கியமான செயல்பாடாக ... Read More »

தாத்தா நான் இந்த வருஷமும் ஹஜ்ஜுக்குப் போகிறேன்.

ஹாஜிகள் மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம் பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான கவனத்திற்கு மார்க்கம் கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம். பொதுவாக எந்தவொரு வணக்கத்திற்கும் இக்லாஸ் எனும் தூய எண்ணம் வேண்டும். இந்தத் தூய எண்ணம் இல்லையென்றால் அந்த வணக்கம் இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்படாது. எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும்,தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளைபிறப்பிக்கப்படவில்லை. ... Read More »

போக்கோ ஹராம் – இயக்கத்தின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் கண்டனத்திற்குரியவையே!

கடந்த சில வாரங்களுக்கு முன் நைஜீரியாவில் இயங்கும் போக்கோ ஹராம் என்றழைக்கப்படும் ஆயுதக் குழுவொன்று அந்நாட்டு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சுமார் 200 க்கும் அதிகமான மாணவிகளை கடத்திச் சென்றுள்ளது.  போக்கோ ஹராம் அமைப்பின் இந்த செயல்பாடுகள் உலக மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.  போக்கோ ஹராம் இஸ்லாமியவாத இயக்கமா? அல்லது ?  போக்கோ ஹராம் என்றழைக்கப்படும் குறித்த ஆயுத போராட்டக் குழு ஒரு இஸ்லாமிய இயக்கம் என்றும் அவர்கள் குறித்த மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிவிட்டார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த ... Read More »

தவறிழைத்த தவக்குல் கர்மானும், மௌனியான ஜமாஅத்தே இஸ்லாமியும்

கடந்த 16.03.2016 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் நடத்தப்படுகின்ற மாவனல்லை – ஆயிஷா சித்தீக்கா பெண்கள் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற தவக்குல் கர்மான் என்ற பெண் விசேட அதிதியாக அழைக்கப்பட்டு மாணவிகளுக்கு பட்டமளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த தவக்குல் கர்மான் தொடர்பில் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்க ஆதரவாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் என்று பலரும் பல விதமான புகழாரங்களையும் சூட்டுகின்றார்கள். ... Read More »