LATEST
Home » கட்டுரைகள் » நவீன பிரச்சினைகள்

நவீன பிரச்சினைகள்

 டெங்கு நோய் தொற்று – இஸ்லாமியத் தீர்வு என்ன?

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை உருவாகியுள்ளதுடன் டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பான வேலைத் திட்டங்களும் வேகமாக நடைபெற்று வருகின்றன. டெங்கு நோய்த் தொற்றினால் இதுவரை நாடு முழுவதும் 24 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளார்கள். 2017 ஜன­வரி மாதம் 10,464 பேர், பெப்­ர­வரி மாதத்தில் 8,308 பேர் , மார்ச் மாதம் 5790 பேர் என்ற ரீதியில் நாடு முழுவதும் டெங்கு ... Read More »

பொது பல சேனாவின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான பதில்கள்

கடந்த 29.11.2016ம் திகதி ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு பொது பல சேனா அமைப்பு அனுப்பிய கடிதத்தில் புனித குர்ஆன் மற்றும் நபி மொழிகள் பற்றி விளக்கம் கோரி முன்வைக்கப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகளுக்கான அறிவுப்பூர்வமான பதில்கள் அடங்கிய தொகுப்பு. இந்த நூலை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கு க்லிக் செய்யவும். நுழைவாயில்.. இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனவாத சூழலில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பாரிய விமர்சனங்களை இனவாதம் பேசும் அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் இஸ்லாத்தின் புனித வேத நூலான திருமறைக் குர்ஆன் ... Read More »

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா?

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா? அப்துர் ராஸிக் ரபீக்தீன் B.Com நமது இலங்கை திரு நாட்டில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருப்பதை போன்று வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டிருக்காது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவான பொன் எழுத்துக்களால் சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசியல் யாப்பில் 10 வது ஷரத்தில் “ ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ சுதந்திரம் இருப்பதுடன் எந்த கொள்கையையோ நம்பிக்கையையோ ஏற்றுக்கொள்வதற்கும் சுதந்திரம் உண்டு. அத்துடன்  சிந்திக்கும் சுதந்திரமும், மன சாட்சியின் ... Read More »