LATEST
Home » கட்டுரைகள் » மத ஒப்பீட்டாய்வு

மத ஒப்பீட்டாய்வு

கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?

முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாக அவர்கள் கருதும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும் என்பதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் ... Read More »

கிறிஸ்மஸ் விருந்தை உண்ணலாமா?

நாளை (25.12.2016) உலக கிருத்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட இருக்கிறார்கள். இந்நிலையில் இஸ்லாமியர்கள் கிறிஸ்மஸ் தினத்தில் கிருத்தவ நண்பர்கள் தரும் உணவுகளை உண்ண முடியுமா? என்பதைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக ... Read More »

ஈஸ்டர் சண்டேவா? – ஈஸ்டர் மண்டேவா? – பைபிள் சொல்லும் உண்மை! – அறியாத அப்பாவி கிறித்தவர்கள்!!

கிறிஸ்துமஸ் கொண்டாடும் தேதி தவறு என்ற செய்தியை டிசம்பர் 25ல் ஈயேசு பிறந்தார் என்பது தவறு – போப்பாண்டவர் வாக்கு மூலம் என்ற கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளோம். கிறித்தவர்கள் தாங்கள் வேதம் என்று நம்பக்கூடிய பைபிளில் அவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் சண்டே குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தால் பைபிள் அடிப்படையில் அது ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே என்பது தெரியவருகின்றது. அதுகுறித்து பைபிள் சொல்லும் உண்மைகளை கீழே தருகின்றோம். இதை கிறித்தவ சகோதரர்கள் நன்கு ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். ஏசு மரணித்த ... Read More »

டிசம்பர் 25-ல் ஏசு பிறந்தார் என்பது தவறு : போப் ஆண்டவர் வாக்கு மூலம்!

கிறித்தவ சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினம்தான் ஏசு பிறந்தார் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டு அந்த நாளை திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் கிறித்தவ சகோதரர்கள் ஏசு பிறந்த நாளாகக் கருதி கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா என்பது டிசம்பர் 25என்பது தவறு என்று கிறித்தவ மதத்ததலைவரான போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார். போப் ஆண்டவர் அறிவித்துள்ள இந்தச் செய்தி இத்தனை ஆண்டுகள் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த கிறித்தவர்கள் மத்தியில் ... Read More »

அல்லலூயாவின் அர்த்தம் என்ன? – அஹ்மத் தீதாத்

இன்று உலகில் சுமார் 120 கோடி கிறித்தவர்கள் பைபிளை வேதமாக நம்பி அதன்படிச் செயல்படுகின்றனர். ஆனால் அவர்கள் நம்புகின்ற அந்த வேதம், இன்றைய நிலையில் அது உண்மையான இறை வேதமா என்று அவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர். ஒரு நூலை வேதம் என்று நம்ப வேண்டுமென்றால், அது இறை வாக்கு என்று ஒப்புக் கொள்ள வேண்டுமென்றால் அவ்வேதத்தில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதக் கூடாது; முரண்படக்கூடாது. இது தான் வேதத்தின் முழு முதல் இலக்கணம். அது கடவுளின் வார்த்தை என்பதற்கான அடிப்படை விதி. ... Read More »