LATEST
Home » கட்டுரைகள் » ஹதீஸ் தெளிவுரை

ஹதீஸ் தெளிவுரை

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள் – விமர்சனங்களும் விளக்கங்களும்

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள்.   அந்த ஹதீஸ் இதுதான்:   حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ ... Read More »

கண்ணியத்தை வார்த்தையில் அல்ல, வாழ்க்கையில் வெளிப்படுத்துவோம்

கண்ணியத்தையும், கௌரவத்தையும் எதிர்பார்க்கும் மனோ நிலை மனிதர்கள் அனைவருக்கும் எப்போதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் தான் கௌரவமானவனாக வாழ்கின்றேன் என்பதை மற்றவர்கள் மத்தியில் காட்டிக் கொள்வதற்காக பலவிதமான காரியங்களிலும் ஈடுபடுவதைக் கூட கண்கூடாக கண்டு வருகின்றோம். கௌரவம், கண்ணியம் என்பவற்றைப் பொருத்தமட்டில் கடையில் வாங்கும் பொருட்களாக இவை இருப்பதுமில்லை, உடையில் காட்டும் அலங்காரமாக இருப்பதுமில்லை. மாறாக நடத்தையில் வெளிபடும் நற்பண்பாகவே கண்ணியம் காணப்படுகின்றது. கண்ணியமாக வாழவேண்டும் என்று விரும்பும் பலர், அதனை எப்படி பெற்றுக் கொள்வது, அல்லது பெற்றுக் கொண்டதை எப்படி தக்கவைத்துக் கொள்வது ... Read More »