LATEST
Home » கட்டுரைகள் » விமர்சனங்கள்

விமர்சனங்கள்

காட்போட் போராளிகளின் கவனத்திற்கு! – S.H.M இஸ்மாயீல் ஸலபியின் கற்பனை கதைகளுக்கு பதில்

-கருத்து சொல்வதற்கு முன் காரியமாற்ற கற்றுக் கொள்ளுங்கள். JASM – ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிக்கையான “உண்மை உதயம்” என்ற பத்திரிக்கையில் “இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்” என்ற தலைப்பில் அவ்வமைப்பின் பிரதான பேச்சாளரும், பத்திரிக்கை ஆசிரியருமான இஸ்மாயீல் ஸலபி என்பவர் கட்டுரை ஒன்றை (ஆசிரியர் தலையங்கம்) வெளியிட்டுள்ளார். குறித்த ஆக்கத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் இனவாத செயல்பாடுகள் தொடர்பில் விபரித்து விட்டு, தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 03.11.2016 அன்று GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் ... Read More »

இலங்கை வெள்ளம் – மானுடமே வென்றது – ஆனந்த விகடன் இதழுக்கு பதில்

தலைப்பை சரியாக அமைத்து செய்தியை பொய்யாகத் தொகுத்த ஆனந்த விகடன் இலங்கை வெள்ளம் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்ட பொய்யான செய்திகள் தொடர்பில் உணர்வு வார இதழில் வெளியிடப்பட்ட மறுப்பு ஆக்கம். – தொகுப்பு: ரஸ்மின் MISc இலங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் தற்போது வடிய ஆரம்பித்துள்ள இவ்வேலையில் இனவாதம், பிரதேசவாதம் போன்ற குரோத எண்ணங்களும் குப்பையோடு குப்பையாக சேர ஆரம்பித்து விட்டது.  வெள்ளம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பாதிக்கப் பட்டவர்களுக்காக பலரும் உதவி செய்து வருகின்றார்கள். ... Read More »

தவ்ஹீத் ஜமாஅத்தின் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்புக்கும் மற்ற அமைப்புகளின் மொழி பெயர்ப்புக்கும் என்ன வித்தியாசம்?

கேள்வி : அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வெளியீடு ஓர் வரலாற்று சாதனை என்று தவ்ஹீத் ஜமாஅத்தினால் குறிப்பிடப்பட்டு வருகின்றது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் மொழி பெயர்ப்பு வெளியீட்டுக்கு முன்பதாகவே சிங்களத்தில் அல்-குர்ஆன் மொழி பெயர்ப்பு வெளியிடப் பட்டுள்ளதே? இப்படியிருக்கையில் வரலாற்று சாதனை என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுவது வரலாற்றை இருட்டடிப்பு செய்வதாக அமையாதா? ஷஸ்னா – வத்தளை பதில் : ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 08.11.2015 அன்று கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வெளியீடு செய்து ... Read More »

ஹமாஸ் தீவிரவாத இயக்கமாக அன்றி பாலஸ்தீன இராணுவமாகவே நோக்கப்பட வேண்டும் – நியாயவான்களின் (?) விமர்சனத்திற்கு பதில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (அல்குர்ஆன் 05:08) 29.07.2014 அன்று எனது பேஸ்புக் பக்கத்தில் “காசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி” என்ற தலைப்பில் BBC தமிழ் செய்தித் தளம் (http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140729_gazabombing.shtml) வெளியிட்டிருந்த ஒரு செய்தியை பதிவிட்டிருந்தேன். குறித்த செய்தியில் பாலஸ்தீன அப்பாவி ... Read More »

பெண்கள் வீதியில் இறங்கி போராடுவது கூடுமா? – மாதம்பையும், கொழும்பும் ஓர் ஒப்பீடு.

கடந்த புதன் கிழமை (26.03.2014) அன்று இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கண்டித்தும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள். தவ்ஹீத் ஜமாத் எதைச் செய்தாலும் நியாயமா? அநியாயமா? என்ற கண்ணோட்டமின்றி சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் சிலர் பெண்களை வீதியில் இறக்கி போராட ... Read More »

நாங்கள் அண்ணனின் பக்தர்களா? விமர்சனத்திற்கு பதில்.

Dr ஜாக்கிர் நாயக் தொடர்பாக நாம் வெளியிட்ட ஒரு ஆக்கத்திற்கு சகோதரர் ரிஸ்கான் முஸ்தீன் ஸலபி என்பவர் “டாக்டர் ஜாகிர் நாயிக்கை விமர்சிக்க கிழம்பியுள்ள அண்ணன் பக்த்தன்.” என்ற தலைப்பில் அனுப்பியிருந்த விமர்சனக் கடிதத்தையும், அதற்கு நாம் அவருக்கு அனுப்பிய வரிக்கு வரி பதிலையும் இங்கு பிரசுரிக்கின்றோம். ரிஸ்கான் முஸ்தீன் அனுப்பிய கடிதம். டாக்டர் ஜாகிர் நாயிக்கை விமர்சிக்க கிழம்பியுள்ள அண்ணன் பக்த்தன். ஜாகிர் நாயிக் தொடர்பான தங்களது கட்டுரையை நான் படித்தேன். அல்ஹம்துலிலாஹ். ஜாகிர் நாயிக் ஓர் இஸ்லாத்தை கற்றுத் தேர்ந்த அறிஞர் கிடையாது ... Read More »

தொழுகையைத் தடுத்தவர்களுக்கு எதிராக, நியாயத்தை சட்டமாக்கிய நீதிமன்றத் தீர்ப்பு.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் – 9:32) இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல திசைகளிலும் இஸ்லாத்தின் கருத்தை இலங்கை முழுவதும் கொண்டு செல்வதற்கான முழுமையான செயல் திட்டத்தில் பல ஊர்களிலும் கிளைகள் அமைக்கப்பட்டு தூய ஏகத்துவ செய்தியை மக்கள் மத்தியில் பகிரங்கமான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. சத்தியக் ... Read More »