LATEST
Home » கட்டுரைகள் » நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

நூல் அறிமுகம் – மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?

நூல்: மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி? ஆசிரியர்: அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) வெளியீடு: நபீலா பதிப்பகம் பக்கங்கள்: 61 இலங்கை விலை: 76/= தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) அவர்கள் எழுதிய “மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?” என்ற நூல் 61 பக்கங்களை கொண்டதாகும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எவ்வாறு மரியாதை செய்வது? மரியாதை செய்தலின் பெயரால் நடைபெறும் தவறுகள். மார்க்க விரோத செயல்பாடுகள் என மரியாதை பற்றிய அனைத்துத் தரப்பு செய்திகளையும் இந்நூல் ஆராய்கிறது. மனிதனுக்கு மனிதன் ... Read More »

நூல் அறிமுகம் – இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

நூல்: இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் ஆசிரியர்: அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) வெளியீடு: நபீலா பதிப்பகம் பக்கங்கள்: 144 இலங்கை விலை: 215/= கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஏகத்துவப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்தி வரும் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தற்போது எழுதியுள்ள ஆய்வு நூல் “இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்” என்பதாகும். திருமறைக் குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும் என்கிற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை பிரச்சாரம் செய்து வரும் அறிஞர் பி.ஜெ அவர்கள் கடந்த காலங்களில் மத்ஹபுகளுக்கு ... Read More »

மாற்று மத நண்பர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையிலான திருக்குர்ஆன் தமிழாக்கம் சிறப்பு பதிப்பு வெளியீடு!

பிறமத சகோதரர்களுக்கு வழங்குவதற்கு ஏற்ற வகையிலான திருக்குர்ஆன் தமிழாக்கம் சிறப்பு பதிப்பு வெளியீடு! பிறமத மக்கள் இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வருவதற்கு அடிப்படைக் காரணம் இறைவனின் இறுதி வேதமான திருமறைக் குர்ஆன் தமிழாக்கம் அவர்களது உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் தான் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. திருக்குர்ஆன் தமிழாக்கம் எப்போது முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டதோ அப்போதுதான் முஸ்லிம்களே இஸ்லாத்தின் மகத்துவத்தை விளங்க ஆரம்பித்தனர். அதிலும் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு பெரிய அளவில் பிறமத மக்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ... Read More »