LATEST
Home » ஆய்வுகள்

ஆய்வுகள்

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள் – விமர்சனங்களும் விளக்கங்களும்

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள்.   அந்த ஹதீஸ் இதுதான்:   حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ ... Read More »

நோன்பு நோற்க சக்தியற்றவர் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்கு பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன என்று எதிர்மறைச் சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும். சக்தியுள்ளவர்கள் நோன்பு தானே நோற்க வேண்டும். அவர்கள் எப்படி பரிகாரம் செய்ய முடியும் என்று இவர்கள் சிந்தித்ததால் இப்படி இல்லாத அர்த்தம் ... Read More »

‘கருத்து வேறுபாடுகள்’ ஓர் இஸ்லாமிய பார்வை

இன்று முஸ்லிம் சமூகம் கருத்து வேறுபாடு கொண்டு பல கூட்டங்களாக பிரிந்து கிடப்பதை நாங்கள் காண்கிறோம். ஒவ்வொரு கூட்டத்தினரும் தாங்கள் கொண்ட கொள்கையும் கருத்துகளும் தான் சரியானது; நாங்கள் தான் வெற்றி பெரும் கூட்டம் என்று அவர்களே தங்களை மார் தட்டிக் கொண்டு இருக்கும் நிலமையையும் காண்கிறோம். தப்லீக் ஜமாஅத், சுன்னத் வல் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, இக்வானுல் முஸ்லிமீன், ஜமாஅதுல் முஸ்லிமீன், தஃவதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த எல்லா இயக்கங்களும் திருக்குர்ஆனையும் ... Read More »

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? (புதிய ஆய்வு முடிவு)

இது குறித்து பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன. {فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ إِنْ كُنْتُمْ بِآيَاتِهِ مُؤْمِنِينَ } [الأنعام: 118] நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்! திருக்குர்ஆன் 6:118 {وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ ... Read More »