LATEST
Home » நூல்கள்

நூல்கள்

பொது பல சேனாவின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான பதில்கள்

கடந்த 29.11.2016ம் திகதி ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு பொது பல சேனா அமைப்பு அனுப்பிய கடிதத்தில் புனித குர்ஆன் மற்றும் நபி மொழிகள் பற்றி விளக்கம் கோரி முன்வைக்கப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகளுக்கான அறிவுப்பூர்வமான பதில்கள் அடங்கிய தொகுப்பு. இந்த நூலை PDF வடிவில் டவுன்லோட் செய்ய இங்கு க்லிக் செய்யவும். நுழைவாயில்.. இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனவாத சூழலில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான பாரிய விமர்சனங்களை இனவாதம் பேசும் அமைப்புகள் முன்வைத்து வருகின்றன. அந்த வகையில் இஸ்லாத்தின் புனித வேத நூலான திருமறைக் குர்ஆன் ... Read More »

நபி வழியில் குர்பானியின் சட்டங்கள்

நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. ... Read More »