LATEST
Home » தவ்ஹீத்

தவ்ஹீத்

தவ்ஹீத்.காம் எதற்காக?

நாடு முழுவதும் ஏகத்துவப் பிரச்சாரத்தை அதன் தூய வடிவில் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம் அல்லாத மாற்று மத நண்பர்கள் மத்தியிலும் எடுத்துரைத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இணையதள இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மற்றுமொரு புரட்சியாக தவ்ஹீத்.காம் என்ற இந்த இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள், பெண்கள் பகுதி, அரசியல் அலசல்கள், கேள்வி பதில்கள், சர்வதேச இஸ்லாமிய செய்திகள், போன்ற பல அம்சங்கள் அடங்கிய ஓர் அருமையான தளமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் தவ்ஹீத் இணையதளம் திகழ்கின்றது. ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ மாதாந்த பத்திரிக்கையான “அழைப்பு” மாத ... Read More »

பிறந்ததினத்தை எதிர்த்த நபிக்கே பிறந்த தினக் கொண்டாட்டமா?

உலகில் வாழும் மக்களுக்கு நேர் வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் இறைவன் பல நபிமார்களை அனுப்பி அவர்கள் மூலமாக மனிதர்களுக்கு நேர்வழியை சொல்லிக் கொடுத்தான். நல்லது எது? தீயது எது? என்பதை அந்த நபிமார்கள் மூலமாக பிரித்துக் காட்டினான். இந்த உலகுக்கு இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் நாம் நேர் வழி பெற வேண்டும் என்பதற்காக இறைவனால் கொடுக்கப்பட்ட திருமறைக் குர்ஆனைத் தந்ததுடன் அதற்கு விளக்கமாக வாழ்ந்தும் காட்டினார்கள். நபியவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, நம்மை எப்படி வாழும் படி சொன்னார்களோ அந்த ... Read More »

ஆஷூரா நோன்பும், முஸ்லிம்களின் நிலையும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் நோன்பும் ஒன்றாகும். அதிலும் ரமழான் மாத நோன்புக்கு மற்ற எல்லா நோன்புகளையும் விடவும் அதிக சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. ரமழான் மாத நோன்புக்கு அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கம் சிறப்பித்து சொல்லும் ஒரு நோன்பு ஆசூரா நோன்பாகும். முஹர்ரம் மாதம் பிறை ஒன்பதிலும் பிறை பத்திலும் இரண்டு நோன்புகளைப் பிடிப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட அதிகம் நன்மைகள் பெற்றுத் தரக் கூடிய செயலாகும். இந்த இரண்டு நோன்புகள் தொடர்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் பலவிதமான மூட நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ... Read More »

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

மார்க்கத்தின் எச்சரிக்கை! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.  சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் ... Read More »

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். 862 total views, 1 views today Read More »

பிறந்த நாள் கொண்டாடலாமா?

பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை. இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை. மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய ... Read More »

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

(தமிழ்நாடு தவ்ஹீத் மாநிலத் தலைமையகத்தில் இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தொடர் உரை நிகழ்த்தி வருகிறார். இத்தொடர் உரையை சகோதரர் நாஷித் அஹ்மத் அவர்கள் எழுத்து வடிவில் உடனுக்குடன் எழுதி அனுப்ப முன் வந்து முதல் நாள் உரையின் கருத்தை எழுத்து வடிவில் அனுப்பியுள்ளார். அதை இங்கே வெளியிடுகிறோம் உரிமையாளனுக்கே அதிகாரம் ! 708 total views, no views today Read More »