LATEST
Home » குடும்பவியல்

குடும்பவியல்

சர்வதேச மகளிர் தினம் – ஓர் இஸ்லாமிய அலசல்

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆண்களைப் போல் பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்படவேண்டும் என 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளில் ஐரோப்பா முழுவதும் பல போராட்டங்கள் வெடித்தன. இதில் பெண்களுக்கான வாக்குரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம், அடிமைத்தனத்தில் இருந்து பெண்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இப்பிண்ணனியிலிருந்தே சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்படுகின்றது. மகளிர் தினம் என்று ஒரு நாளைக் குறிவைத்து பெண்களை நினைவுபடுத்தி அத்தினத்தைக் கொண்டாடுவதால் பெண்களுக்கு எல்லா ... Read More »

நகைச்சுவையும், காட்டூனும் நம்மை அறியாமல் செய்யும் பாவங்களே!

மனித உடலும், உள்ளமும் அடிக்கடி களைப்புக்கும், கவலைக்கும் உள்ளாகின்றன. எந்தவொரு மனிதனும் தான் இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட ஏதோ ஒரு வழிமுறையை கையாளுகின்றான். எவ்வாராயினும் அவ்வழிமுறை இஸ்லாம் காட்டிய வழியில் அமைந்திட வேண்டும். சிறுவர், பெரியவர்கள் உட்பட அனைவரும் ஏதோவொரு வகையில் தொலைக்காட்சியின் பக்கம் சாய்ந்தே உள்ளனர். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவதையும் பார்க்க தீய முறையில் பயன்படுத்துவோரே அதிகம். இதுவே தற்காலத்தின் நிலைமையாக மாறியுள்ளது. ஏதோவொரு வகையில் திரைப்படங்கள் சீரழிவுக்கு இட்டுச் செல்பவை என நாம் புரிந்து வைத்திருந்தாலும், தாம் ... Read More »

மகிழ்ச்சியான குடும்ப வாழ்வும், மார்க்கப் பற்றுள்ள தம்பதியும்.

அல்லாஹ் மனித இனத்தை ஆண் பெண் என ஜோடியாக படைத்ததே அவர்கள் இரு சாராரும் இன்பமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கே ஆகும். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம் என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.     ... Read More »