LATEST
Home » எழுத்தாளர்கள் » அப்துர் ராசிக் B.Com

அப்துர் ராசிக் B.Com

03.11.2016 அன்று தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆர்ப்பாட்டம் ஏன்? எதற்கு?

GSP+ வரிச் சலுகை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பாக, திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜரோப்பிய ஒன்றியம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அதற்கமைய சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாகவும் இலங்கை அரசு சார்பாக அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்கள் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முஸ்லிம் சமுதாயத்திற்கு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களாக இனவாத சக்திகள் கூறிக் கொண்டிருந்தன. தற்போது அரசாங்கமே சர்வதேச ... Read More »

‘கருத்து வேறுபாடுகள்’ ஓர் இஸ்லாமிய பார்வை

இன்று முஸ்லிம் சமூகம் கருத்து வேறுபாடு கொண்டு பல கூட்டங்களாக பிரிந்து கிடப்பதை நாங்கள் காண்கிறோம். ஒவ்வொரு கூட்டத்தினரும் தாங்கள் கொண்ட கொள்கையும் கருத்துகளும் தான் சரியானது; நாங்கள் தான் வெற்றி பெரும் கூட்டம் என்று அவர்களே தங்களை மார் தட்டிக் கொண்டு இருக்கும் நிலமையையும் காண்கிறோம். தப்லீக் ஜமாஅத், சுன்னத் வல் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, இக்வானுல் முஸ்லிமீன், ஜமாஅதுல் முஸ்லிமீன், தஃவதே இஸ்லாமி போன்ற இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த எல்லா இயக்கங்களும் திருக்குர்ஆனையும் ... Read More »

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா?

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா? அப்துர் ராஸிக் ரபீக்தீன் B.Com நமது இலங்கை திரு நாட்டில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருப்பதை போன்று வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டிருக்காது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவான பொன் எழுத்துக்களால் சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசியல் யாப்பில் 10 வது ஷரத்தில் “ ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ சுதந்திரம் இருப்பதுடன் எந்த கொள்கையையோ நம்பிக்கையையோ ஏற்றுக்கொள்வதற்கும் சுதந்திரம் உண்டு. அத்துடன்  சிந்திக்கும் சுதந்திரமும், மன சாட்சியின் ... Read More »