LATEST
Home » தவ்ஹீத் » தவ்ஹீத்.காம் எதற்காக?

தவ்ஹீத்.காம் எதற்காக?

நாடு முழுவதும் ஏகத்துவப் பிரச்சாரத்தை அதன் தூய வடிவில் முஸ்லிம்கள் மத்தியிலும் முஸ்லிம் அல்லாத மாற்று மத நண்பர்கள் மத்தியிலும் எடுத்துரைத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் இணையதள இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மற்றுமொரு புரட்சியாக தவ்ஹீத்.காம் என்ற இந்த இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுகள், பெண்கள் பகுதி, அரசியல் அலசல்கள், கேள்வி பதில்கள், சர்வதேச இஸ்லாமிய செய்திகள், போன்ற பல அம்சங்கள் அடங்கிய ஓர் அருமையான தளமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் தவ்ஹீத் இணையதளம் திகழ்கின்றது.

ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ மாதாந்த பத்திரிக்கையான “அழைப்பு” மாத இதழை வெளிநாடு வாழ் சகோதரர்கள் படிக்கும் விதமாக இத்தளத்தில் மாதாந்தம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தவ்ஹீத்.காம் என்ற நமது இத்தளத்தை கூகுல் ப்லே ஸ்டோரில் –Thawheed Web- என்ற கீ வேட் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். (Type the key word thawheed web in play store)

740 total views, 1 views today